 
                    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    பெரியப்பாவுக்காக.....
பெரியப்பா என்ற உறவில் அடிபணிந்தோம் 
உங்கள் பேச்சிலோ பணிவு.. 
அன்பிலோ நிறைந்த கனிவு.. 
உங்கள் வருகை கண்ட எம் உள்ளம் 
உங்கள் குரல் கேட்க துடிக்கிறதே! 
அன்பாய் நெருங்கி அறிவுகூறி எமக்கு 
ஆசியும் வழங்கி வந்தீர்
காலன் அவனோ உங்களை 
எம்மிடம் இருந்து பிரித்து விட்டான். 
	பெரியப்பா என்று உரிமை பெற - எமக்கு 
இங்கு யார் உளர்... 
           அன்புடன்: பிரியங்கா, பிரியதர்சினி, பிருந்தா.
                
                    Write Tribute
     
                     
         
                    