மரண அறிவித்தல்
அமரர் இராசையா சண்முகலிங்கம்
ஓய்வுபெற்ற பொறியலாளர்
வயது 88
அமரர் இராசையா சண்முகலிங்கம்
1931 -
2020
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகலிங்கம் அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையாப்பிள்ளை சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வதி(நவநீதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மகிந்தன், மனோகரன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தர்லிங்கம், காலஞ்சென்ற பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்ரா, தமிழ்மாறன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மனோஜன், நவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I will always remember how compassionate and warm your father was. Please know that you're in my prayers. Please accept my condolences on the loss of your beautiful father.