

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Niederkrüchten ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இரட்ணசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்தாலும்
ஆறவில்லை நம் துயரம்
உனது உருவம் மறைந்தாலும்
உன் அன்பு மறையாது
பண்புக்கு இலக்கணமாய்
பாதைக்கு வெளிச்சமாய்
பாசம் கொண்டு அனைவரையும்
பக்குவமாய் வழி நடத்தி
குடும்பத்திற்கு ஒளிவிளக்காய்
குலத்திற்கு கொடைவள்ளலாய்
நான் என்று வாழாமல்
நாம் என்று வாழ்ந்திருந்து
நீ வாழ்ந்த காலந்தனை
நினைத்து நீர் சொரியுதையா!
பக்கத்தில் நானிருக்க
பறந்து தான் போனதென்ன?
பதறும் பிள்ளைகளின்
பரிதாபம் என் சொல்வேன்
பரிதவிக்கும் என்னருகே
பக்கத்தில் யாருமில்லை
கைகோர்த்து நீ நடந்த
காலங்கள் இனி வருமோ!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences. Malar from canada and ranji from srilanka sisters
Dear Baba and Children, Our condolences for the loss of your husband, father and a good friend. May God Bless His soul