Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 24 JUN 1949
உதிர்வு 11 OCT 2022
அமரர் இராசையா இராசரத்தினம் 1949 - 2022 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, பிரித்தானியா London, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராசரத்தினம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம், மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சியாமளா அவர்களின் அன்புச் சகோதரரும்,

தர்சிகா, ரிசிகா(ஆசிரியை), துளசிகா(Nurse, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தியாகராஜா(Business), பிறேம்ராஜ்(Electrical Engineer) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டண்ஷா, செமிக்‌ஷா, அக்‌ஷரன், அகர்ஷா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

தளையசிங்கம்(குமார்), நேசமலர், வாகீஸ்வரன், நாகேஸ்வரன், யோகேஸ்வரன்(கனடா), புஸ்பவதி, தவபாலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராசா - மைத்துனர்
துளசி - மகள்
தர்சி - மகள்
ரிசி - மகள்