திரு இராசையா இராஜகாந்தன்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காந்தண்ணா என அன்பாக அழைக்கப்படும் உறவு எமது நம்பிக்கையையும் மீறி சுகயீனத்திலிருந்து மீண்டு வருவார் என எண்ணியிருந்த வேளையிலே இறைவன் தன்னகத்தே அழைத்துக்கொண்டார். இவ்வேளையில் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுடனும்...நாமும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரது ஆத்ம சாந்திக்காக அருணாச்சலேஸ்வரரை வேண்டுகிறோம். ஓம் சாந்தி....சாந்தி....சாந்தி..
Write Tribute