யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பொன்னுசாமி அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஶ்ரீ வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவ், சுஜீவ் (BES), சாய் சுஜானி(HB.Sc, MSc, PhD(c)) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹர்ஷினி(RDH, HBSc, MEd), சாய்தேவ் பரமநாதன்(MBA (c)- Vanni Inn Hotel And Restaurant(Vavuniya And Jaffna, Paramanathan Shaidev Gas Station-Vavuniya) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேதா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, கணேஷபிள்ளை மற்றும் மனோரஜ்ஜிததேவி, சர்வானந்தம், யோகானந்தம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, ஞானசேகரம், மகேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Rasiah Ponnusamy was born in Inuvil, Jaffna and lived in Scarborough, Canada and passed away peacefully on 09-02-2026.
Beloved husband of Sri Vathany.
Beloved father of Rajive , Sugeev(BES), Mrs. Saisujani(HB.Sc, MSc, PhD- c).
Beloved father-in-law of Harshini(RDH, HBSc, MEd), Mr. Shaidev Paramanathan(MBA(c) – Vanni Inn Hotel and Restaurant, Vavuniya and Jaffna, Paramanathan Shaidev Gas Station, Vavuniya),
Beloved grandfather of Medha.
Loving brother of Anantharaja, Ganeshapillai, Manorajithadevi, Sarvananthan, Yoganathan, Mallikadevi, Gnasekaran, Mahendran, and Suresh Kumar.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 14 Feb 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 15 Feb 2026 8:00 AM - 9:00 AM
- Sunday, 15 Feb 2026 9:00 AM
- Sunday, 15 Feb 2026 11:30 AM
RIP💐Our Deepest condolences 🪔🙏