1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசையா பேரின்பநாதன்
(நாதன்)
பிரபல வர்த்தகர்- சுன்னாகம்
வயது 61

அமரர் இராசையா பேரின்பநாதன்
1957 -
2018
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், ஜேர்மனி Delmenhorst ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பேரின்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும்
நகராது உங்களது
திருமுகம் எம்மனதிலிருந்து
எமது வாழ்வின்
ஒளிவிளக்காய் விளங்கியவரே
கலங்கரையற்ற தோணியாய்
தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்களே
பாசத்தின் திலகமாய் எமை
வாழ வைத்தவரே அப்பா!
இன்று பரிதவிக்கவிட்டு
பறந்தோடிப் போனது ஏனோ?
ஆண்டவன் திருவடியில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.