
பிறப்பு
27 MAY 1936
இறப்பு
18 MAR 2023
அமரர் இராசையா பழனியப்பா
(பரமநாதன்)
வயது 86

அமரர் இராசையா பழனியப்பா
1936 -
2023
வேலணை புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
-
27 MAY 1936 - 18 MAR 2023 (86 வயது)
-
பிறந்த இடம் : வேலணை புளியங்கூடல், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka ஜேர்மனி, Germany
கண்ணீர் அஞ்சலி
Ambalavanar Sellathurai
19 MAR 2023
Canada
அமரனே! புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவில் வடக்குவீதியில் அமைந்த கரப்பந்தாட்டமைதானத்தில், எவரும் ஆட்டுவிக்காமலே உங்கள் கால்களும் கைகளும் தானாக ஆடி எண்ணற்ற தடவைகள் வெற்றிகளைக் குவித்த மறக்கமுடியாத காட்சிகள் இன்றும் எம் அகக்கண்களில் நிழலாடுகின்றன. நீங்கள் இன்று சென்றுள்ள புத்துலகில் ஏற்கெனவே உங்களுக்காக இடம்பிடித்து ஆவலோடு காத்திருக்கும் உங்கள் மனையாளோடு சேர்ந்து ஆழ்துயிலில் அமைதிபெறுவீர்களாக! -கனடா மார்க்கம் வாழ் வேலணை மைத்துனர் வாணர் குடும்பத்தினர்
Summary
-
வேலணை புளியங்கூடல், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 19 Mar, 2023