யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நவமணிதேவி அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
கலாவதி, பாலசரோஜா, பிரேமகுமார், தயாளகுமார், ஜெயகெளரி, காலஞ்சென்ற அகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Extending heartfelt sympathies to Kalawathy and family during this difficult time. Sending our sincere condolences and prayers.