
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி 27 கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நாகம்மா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமாரி, செல்வராணி, ஜீவாணந்தன், காலஞ்சென்ற சாந்தினி, மங்லேஸ்வரி, காலஞ்சென்ற ஜீவரட்ணம், சத்தியா, ஜீவதாஸ், சசிக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவகருன திலகன், தேவராசா, கனிஸ்டா, காலஞ்சென்ற மோகனராஜ், சர்வாணந்தம், தர்சினி, வரதராஜன், உஷாந்தினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கமணி பேரம்பலம், செல்லம்மா முத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியம், சிலோன்மணி, சின்னம்மா, காலஞ்சென்ற மங்கயற்கரசி, மனோன்மணி, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜேந்தின், தினேந்திரன், கஜேந்திரன், ராஜேந்திரன், காலஞ்சென்ற சுஜி, விதுசன், தனுசன், மதுசாயினி, காலஞ்சென்ற கஜன், சதிஸ், டினேஸ், பவிஸ், ஜீவிதா, பவசுயந்தன், றஜிவன், பபிலன், பபிஸ், நிதர்சிகா, டிலக்சன், பிரிதா, யதுசனா, பிரகனியா, சந்தோஸ், சங்கவி, சாரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிசாந்தன், அஸ்வதி, அர்ஜூன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.