
யாழ். கோப்பாய் தெற்கு கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா லோகராஜா அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சதீஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வா, வசந்தகுமா்ர ஆகியோரின் அன்பு மச்சானும்,
சுரேஸ், மீரா, சகிலா, தனுசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துர்க்கா, ஜெயந்தன், சுரேன், ரகு, கமலன், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து, மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு பெறாமகனும்,
ஜெசிக்கா, நிஷா, பிரவீண், திரிஷா, தீபிகா, சரண், சாருஜன், ரத்திஷா, ரிஷி, சோபியா, ரொசானா, ரொசானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live streaming Link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Oct 2022 5:00 PM - 7:00 PM
- Sunday, 09 Oct 2022 3:00 PM - 8:00 PM
- Wednesday, 12 Oct 2022 9:00 AM - 11:00 AM
- Wednesday, 12 Oct 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Yogaraj Family From Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Ranjith Family From Italy.
Please accept our deepest Condolences for your family's loss .Words cannot even begin to express out sorrow. May your family find peace and comfort. Lets we pray for his soul rest in peace.