Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 OCT 1950
மறைவு 05 FEB 2020
அமரர் இராசையா லிங்கராசா
வயது 69
அமரர் இராசையா லிங்கராசா 1950 - 2020 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா லிங்கராசா அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

வளர்மதி அவர்களின் அன்புத் தந்தையும்,

விமலேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சத்தியசீலன், சண்முகலிங்கம், உதயராணி பாக்கியராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகராஜா, லோகராணி, லோகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீரா, கிறிஷா, அக்‌ஷேய், அக்‌ஷான், அக்‌ஷா, அவிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: விமலேந்திரன் குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices