30ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசையா கந்தசாமி
Chavakachcheri Geetha Jewel House Owner
வயது 42
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 27-12-2022
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா கந்தசாமி அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா எங்களை அன்புடன் அரவணைத்து வளர்த்தவரே
வருடங்கள் 30 ஆனாலும் உங்கள் நினைவுகள்
எங்களை விட்டு மறையாது.
உங்கள் மறைவிற்கு பின்பு
எமக்கு ஆறுதலாக இருந்த எமது தாயாரும்
எம்மை விட்டு இறைவனடி சென்று 10 மாதங்கள் ஆகிவிட்டது.
(அமரர் திருமதி.அற்புதராணி கந்தசாமி)
நல்லவர்களை இறைவன் விரைவாக அழைத்துக் கொள்வார்
என்பதற்கு உங்கள் இருவரதும் மரணம் ஒரு சான்றாகும்.
காலங்கள் கடந்தாலும் கண்முன்பே
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்.
ஓம் சாந்திஓம் சாந்திஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்