
அமரர் இராசையா குணபாலசிங்கம்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rasiah Kunabalasingham
1959 -
2023
குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன். குணம் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ??

Write Tribute
மாமாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு???மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்???.ஓம் சாந்தி சாந்தி சாந்தி!