அமரர் இராசையா குணபாலசிங்கம்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rasiah Kunabalasingham
1959 -
2023
குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். - லவ்லின் செல்வநாயகம் குடும்பம் கரம்பொன்
Write Tribute
மாமாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு😭😭😭மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்🙏🙏🙏.ஓம் சாந்தி சாந்தி சாந்தி!