Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1947
இறப்பு 14 MAR 2019
அமரர் இராசையா பாலகிருஷ்ணன் (பாலு)
வயது 71
அமரர் இராசையா பாலகிருஷ்ணன் 1947 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலகிருஷ்ணன் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, அரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாலரட்ணம், பூமணி, மனோன்மணி, செல்வநாயகி, செல்வரட்ணம், குணநாயகி, குணரட்ணம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிசாந்தி(சாந்தி), பாலநந்தினி(நந்தா), பிரகாசினி(குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தன், மனோகரன், அருண்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிதூஷ், துசிக்கா, லக்‌ஷன், லக்‌ஷிக்கா, கபீசன், லதிக்கா, அனிஷிக்கா, அருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices