

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, லண்டன் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் யோகேந்திரநாதன் சனிக்கிழமை 01-08-2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், தங்கமுத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்வராசா மற்றும் சரஸ்வதி(கொக்குவில் நந்தா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வகுமாரி(செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,
வான்மதி(பானு), ஐங்கரன், Dr. அஜந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தவமலர்(மலேசியா), சரோஜினிதேவி(கனடா), வசந்தாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரநாதன்(இலங்கை), குந்தேரநாதன்(ஜெர்மனி), கனகலாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகிருஷ்ணன், தண்டயுதம், சேவியர், சரஸ்வதி, ரத்னேஸ்வரி, நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
இஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.