Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 OCT 1945
மறைவு 08 JUL 2026
திரு இராசவல்லவன் இராசயோகன்
ஓய்வுநிலை கிராம சேவையாளர் - மானிப்பாய் தெற்கு, சமாதான நீதவான்
வயது 80
திரு இராசவல்லவன் இராசயோகன் 1945 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசவல்லவன் இராசயோகன் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தாய் வழி பாட்டனார் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம்(Strong Kulathungam) – சிவக்கொழுந்துவினதும், தந்தை வழி பாட்டனார் பரராசசிங்கம்  வடமலைநாயகியினதும் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராசவல்லவன் யோகமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சதாலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜயராணி(கனடா), காலஞ்சென்ற இராஜசிங்கம் மற்றும் ரஜனி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராசசேகரன்(இலங்கை வங்கி - பரந்தன்), இசைவாணி (மக்கள் வங்கி - புத்தூர்), கலைவாணி (மக்கள் வங்கி, - பரந்தன்), மோகணவாணி(கிராம சேவையாளர் - மானிப்பாய் கிழக்கு), யமுனாவாணி(மக்கள் வங்கி - யாழ் பிரதான வீதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைதேகி(இலங்கை வங்கி - உரும்பிராய்), ஹரிபவன்(விவசாய அமைச்சு - வடமாகாணம்), உமாசுதன்(பொதுச் சுகாதாரப் பரிசோதகர் - கீரிமலை), கோபிராஜ்(கணிய அளவையாளர் - ஓமான்), வினு (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நயனிக்கா, ஆதிரை, ஆதித்தன், ஹர்ஷிதா, வித்தகன், அவதாரன், அக்ஷயா, ஆதிரன், வானகன், வையகன், வெண்பா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2026 வெள்ளிக்கிழமை பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
65, சங்கரப்பிள்ளை வீதி,
மானிப்பாய். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices