Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAY 1948
இறப்பு 01 FEB 2019
அமரர் ராசதுரை தியாகராசா
வயது 70
அமரர் ராசதுரை தியாகராசா 1948 - 2019 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ராசதுரை தியாகராசா அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

றதிகா, றதீபன்(பிரான்ஸ்), பிரதீபா, சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி, தவராசா, தேவராசா(தேவா- RT Auto INC, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்சன், ஈசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திகன், விஷகன், விணோயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இருபாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices