
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சுந்தரலிங்கம் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தனபாலரட்னம்(அன்பு வைத்தியர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr.சுதர்சன்(புற்றுநோயியல் நிபுணர்), Dr.றஜிதாஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரமிளாதேவி சுதர்சன்(நோர்வே) இன் அன்பு மாமனாரும்,
கௌரி சுதர்சன், காயத்ரி சுதர்சன்,பிஸ்மா பிரசன்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றசறோஜினி(இலங்கை), பாலசந்திரன்(லண்டன்),தேவகுமார்(கனடா), Dr.சித்ரா ஹரிநேசன்(அவுஸ்திரேலியா), யசோதா ஏகாம்பரதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரவணபவன்(இலங்கை), சதாநிதி பாலசந்திரன்(லண்டன்), மாலா தேவகுமார்(கனடா), ஹரிநேசன்(அவுஸ்திரேலியா), ஏகாம்பரதாசன்(லண்டன்),சித்ரா மகாதேவா (லண்டன்), காலஞ்சென்ற பாலகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ரேணுகா ஜம்புலிங்கம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 27 Oct 2025 8:00 AM - 11:45 AM
- Monday, 27 Oct 2025 12:00 PM