யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சோதிராஜா அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, அருளம்மா(பிரித்தானியா) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அமிர்தம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கோமதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷா(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜந்தன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சாந்தினி(பிரித்தானியா), உஷாதேவி(ஜேர்மனி), பாணுமூர்த்தி(பிரித்தானியா), மகாலெட்சுமி(பிரித்தானியா), கண்ணன்(பிரித்தானியா), கௌரி(பிரித்தானியா), கமலாசினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், சந்திரன்(ஜேர்மனி), கலைச்செல்வி(பிரித்தானியா), காலஞ்சென்ற மகேந்திரராஜா, சியாமலா(பிரித்தானியா), விஜயகுமார்(பிரித்தானியா), சிவராம்ஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜன் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-08-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
MSG: Rani Akka Family- UK
You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with us. Rest for now until we meet again. We miss you so much Mama. Its still a shock for us you...