
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசதுரை அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லர், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாலன்(சிவா- பிரான்ஸ்), சிவறஞ்சினி(றஞ்சினி- சுவிஸ்), ஜீவறஞ்சினி(ஜீவா- பிரான்ஸ்), சிவதாசன், சிவநாதன்(கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்), கவிதா(றோசா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திராதேவி(பிரான்ஸ்), சர்வானந்தன்(பிற்றர்- சுவிஸ்), மோகனகுமார்(பிரான்ஸ்), ஜெயந்தி, தாட்சாயினி(இராமநாத இந்துக் கல்லூரி ஆசிரியை), கஜேந்திரன்(கயன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வத்சலா, காலஞ்சென்ற அரசகுலசிங்கம், மனோன்மணி, இரத்தினம், ஆறுமுகம் மற்றும் சற்குணதேவி, தியாகராஜா, காலஞ்சென்ற வீரவாகு, சுப்பிரமணியம், இராஜேஸ்வரி மற்றும் மகேந்திரா, பாலறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரேமிலா, ஜனுஷா, சகானா, அனோயன், வினோயன், மோகிலன், நிறோஷன், ஜிறோஷன், கவீன், சகீன், அக்சயன், அபிஷாயினி, நயனிகா, லக்ஷதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details