
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சரஸ்வதி அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஷ்ணன், தவராசா, சுபத்திரா, காலஞ்சென்ற அருந்ததி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிதம்பரம், அன்னம்மா, இராசையா, பொன்னுத்துரை, இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வரத்தினம், காலஞ்சென்ற சிற்றம்பலம், சங்கரப்பிள்ளை, தங்கம்மா, இராசமணி, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷன், நிலானி, நிவேதா, குமரன், பிரணவன், கார்த்தீபன், செந்தூரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Everyone says that time heals everything but even after 1 year still I can’t stop my tears. My heart is filled with sadness. I don’t know how I will move on from this phase. Miss you a lot!