Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 FEB 1943
மறைவு 29 APR 2024
திருமதி இராசதுரை புனிதவதி
வயது 81
திருமதி இராசதுரை புனிதவதி 1943 - 2024 புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை புனிதவதி அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னட்டி, குட்டிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தாவடி நெல்லோருபாதி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற ஐயாத்துரை இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

கமலேஷ்வரி, அழகரட்ணம், லீலாதேவி, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னம்மா, சரஸ்வதி, ரத்தினம், பொன்னாபரணம்(சின்னக்கிளி) ஆகியோரின் மைத்துனியும்,

ரஜனி, ரஞ்சினி, றஜித்தா, காலஞ்சென்ற றஜிந்திரன், சுதா, மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சுபாஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரட்ணம், யோகநாதன், யோகசிங்கி, மோகனப்பிரியா, கேசவராஜன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரணவன், பகீர், டினோத், நிலானி, ஆகாஷ், டிவ்யா, சங்கீதா, சண்யுகா, அட்சயா, அஸ்வின், அஸ்வினா, நந்தனா, மகரந்தன், மகிழன், மகதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈவினை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - மகன்
ஜெகதீஸ்வரன் - மகன்
ரஜனி - மகள்
றஜித்தா - மகள்
சுதா - மகள்
சுபா - மகள்
ரஞ்சினி - மகள்