
கண்ணீர் அஞ்சலி
அன்பு அம்மம்மாவுக்கு
Late Rasathurai Gnanammah
இணுவில், Sri Lanka
என் சிறுவயதிலிருந்து உங்களுடன் நான், நீங்கள் காட்டிய பாசம் காட்டிய வழி ஊட்டிய உணவு மீண்டும் கிடைக்காதா அந்த புட்டும் முட்டைப்பொரியலும் எனக்கு மண்ணைவிட்டகன்றாலும் மனதைவிட்டகலாதம்மா உங்கள் நினைவலைகள் என்றும் அணையாமல் எரிகிறது நீங்கள் ஏற்றிய ஞான ஒளி எம்மனதில் ???
Write Tribute