Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1943
இறப்பு 19 AUG 2020
அமரர் இராசாத்தியம்மா ஞானப்பிரகாசம்
வயது 76
அமரர் இராசாத்தியம்மா ஞானப்பிரகாசம் 1943 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

“என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் வாழ்வான்”

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும்,  பிரித்தானியா Stanmore ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசாத்தியம்மா ஞானப்பிரகாசம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், பத்மா, நீலாவதி மற்றும் ரதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அன்ரனி, அன்ரனிராஜ்(ராஜா), அன்ரனி டக்ளஸ்(டக்கி), அன்ரனி ஸ்சுமித்(ஆச்சி), சரோமினா சென்யோண்ஸ்ராஜா, அன்ரனி பேஜ்(பேஜ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வனஜா, பிரமிளா, பேகம், மீரா, அனித்தா, சென்யோண்ஸ் ராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Darren, Garyson, Thivya, Nethra, Alice, Emie, Alex, Eric, Ashton, Brydon, Hannah, Kaylan, Riyan, Niam ஆகியோரின் அன்பு  அப்பம்மாவும்,

ஜொலினா, ஜொனி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 17 Sep, 2020