

யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சேமமடு, கனடா Burlington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசதங்கம் தியாகராசா அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாராயணபிள்ளை தியாகராசா அவர்களின் ஆசை மனைவியும்,
காலஞ்சென்ற தவராசாசிங்கம், யோகேஸ்வரன்(கனடா), இரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), கேதீஸ்வரி(கனடா), குலதீஸ்வரி(கனடா), ஜெயேஸ்வரி(கனடா), கருணேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகிர்தா(இலங்கை), விசாலாதேவி(கனடா), குமாரசாமி(கனடா), சுப்பிரமணியம்(கனடா), தவராசா(கனடா), காலஞ்சென்ற யசோதா(கனடா), யோகராசா(கனடா), சிவசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், துரைசிங்கம் மற்றும் தங்கரத்தினம்(கனடா), பரமேஸ்வரி(கனடா), நாகேஸ்வரி(கனடா), சாவித்திரிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Saturday Oct 23: 6PM to 9PM
Live Link 1 : Click Here
Sunday Oct 24: 10:AM to 1:00PM
Live Link 2 : Click Here
நிகழ்வுகள்
- Saturday, 23 Oct 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 24 Oct 2021 10:00 AM - 1:00 PM
- Sunday, 24 Oct 2021 1:00 PM
Remembering her wonderful and gentle soul will forever remain in our hearts. May she rest in peace.