யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தாய்லாந்து Bangkok மற்றும் அவுஸ்திரேலியா கன்பரா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் விக்னேஸ்வரன் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், பரமேஸ்வரி(Toronto) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உத்தரை(கன்பரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதித்தன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோகேஸ்வரன்(Toronto), நகுலேஸ்வரன்(Wellington, Newzealand), சியாமளா(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புனிதவதி(Toronto), Shirely(Wellington, Newzealand), சாந்திலால்(Toronto) அன்பு மைத்துனரும்,
மணிவண்ணன் - அனுசலா(கன்பரா), அமலவண்ணன் - சாந்தா(லண்டன்), ஞானவண்ணன் - ராசம்மா(Toronto), ஆதிரை - ஞானேந்திரன்(கன்பரா), சோதிவண்ணன் - சுவந்தினி(Ottawa), கஸ்தூரி - பிரபாகரன்(Ottawa) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Nov 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +61410871333