

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பத்மநாதன் அவர்கள் 05-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மோகனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, செல்வராஜா மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, புகனேஸ்வரி, சிவகெளரி, மகேந்திரன் மற்றும் லட்சுமிதேவி, பன்னீர்செல்வம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி, ரவீந்திரன், யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலங்கைராசா, சந்திரவதனா, நாகராஜா, நாகேந்திரன், சூரியகலா, ஜெகநாதன், கேதாரகெளரி, இளங்கோ ஆகியோரின் அன்புச் சகலனும்,
கலைச்செல்வி, கலைவாணி, வித்தயாவதி, கஜந்தினி, சுவர்னலதா, கஜந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருதபாலன், கமலதாசன், சுதாகரன், சக்திவேல், திருவாரூரன், மிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கம்சாயினி, லகிஸ்சன், யோகிதன், ரிசிதா, அஸ்விதா, சுதர்சன், தர்ஷகா, மகிஷாலினி, யதுஷாலினி, சத்திமேனன், தமிழ்கவி, வைஸ்னவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாரூன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் சல்லிவரவை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details