யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்னம் கதிர்காமநாதன் அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரட்னம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, பாக்கியரட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளகாந்தி(பபுச்சி- ஓய்வுபெற்ற ஆசிரியை வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சோமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜனார்த்தனன், சாய்ராம், சாய்ஈசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லக்ஷ்மி பிரபா, தாரிணி, ஸ்ரீ வதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஹரேஷ், பிரணவன், ஆதித்யா, சின்மை, வைஷ்கர்ணி, கஜானனன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Rasaratnam Kathirgamanathan was born in Sudumalai Manipay lived in Thirunelveli Jaffna, Stouffville Canada and passed away peacefully on 19th November 2022.
He is the loving son of late Rasaratnam & Sellammah,
Son-in-law of late Vyramuthu & Pakiaratnam.
Beloved husband of Pavalakanthy(Babuchi- Retired Teacher Vembady Girls High School Jaffna).
Brother of Somanathan.
Father of Janardhanan, Sairam, Saieasan.
Father-in-law of late Lekshimi Prabha, Dhaarini, Sri Vathana.
Grand father of Harresh, Pranavan, Aadithya, Chinmay, Vaishkarni, Gajananan.
This notice is provided for all family and friends.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 24 Nov 2022 12:30 PM - 2:00 PM
- Thursday, 24 Nov 2022 2:00 PM - 3:45 PM
- Thursday, 24 Nov 2022 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest condolences Mr.and Mrs .Bhuvanaratnam