யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Oakville ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் அரசரத்தினம் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், கொக்குவில் கிழக்கு நந்தாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தேவதாசன் அழகரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
ஶ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நாரணி, கண்ணன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குசும் பஞ்சாபி(Kusum Punjabi) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சீவரத்தினம், நவரத்தினம், கனகரத்தினம், ஶ்ரீபதி, கமலா(பிரித்தானியா), லீலா(கொழும்பு), ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஶ்ரீதரன், ஶ்ரீராம், ஶ்ரீஜெயந்தி, ஶ்ரீபவானி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிகிலானந்தன், ஞானகுமாரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 16 Nov 2022 11:30 AM - 1:30 PM
- Wednesday, 16 Nov 2022 1:30 PM - 3:00 PM
- Wednesday, 16 Nov 2022 3:30 PM
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.