
முல்லைத்தீவு சிலாவத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் அருளம்பலம் அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
மல்லிகாதேவி, மனோகராசா, மனோறஞ்சிதம், மனோகரி, மகேஸ்வரராசா, மஞ்சுளா தேவி, காலஞ்சென்றவர்களான மகேந்திரராசா, கலாராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியாம்பிள்ளை, கணேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதம், நாகேஸ்வரி, குலேந்திராராசா, நடராசா, எமில்டாயோகினி, பாலராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவறாயம்- பராசக்தி, கணேசபூவன் கிருபாலினி, குகநேசன்- வாசுகி, கம்சாநந்தினி- குட்டி, கோமதி- றவந்தன், டோயினி, சசிகுமார்- அனுயா, பிரபாகரன்- பகீரது, தங்கேஸ்வரன்- பிரதீபா, டிசாந்தினி, காலஞ்சென்ற நிசாந்தினி, குகபரன்- கிருயந்தினி, கெங்காதரன்- உஷாநந்தினி, ரகு- சுபாஜினி, வசீகரன்- ஜீவலோயினி, யுவான்சன், டனிஸ்ரன், எமலியா, ஜெராஜ்- ரொக்சிக்கா, பாலேந்திரன்- லொறன்சியா, ரவிசந்திரன்- லொண்சிக்கா, டிலக்ஷன், கப்ஜின் ஆகியோரின் அன்புப் பேரனும்
பகீரதன், யாழினி, கேவிந்திரன், துனுராஜ், பவி, கதிர், லவன், பவநிதி, ஜிந்துகன், வர்ச்சிகா, லோயன், கிருசிகா, யதுமிகா, லோயன், சர்ணி, மிதுயன், சங்கவி, லக்கி, டனிஸ்ரன், சனோய, தமிழரசன், தனிஸ்ரன், மதுசனன், மதுசயன், மெர்லிசா, கவின், செபான, லியானா, வன்சா, ஜெறோன், ஜெவின், றிஸ்விதா, சுனேயா, குபேரிசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.