முல்லைத்தீவு இரணைப்பாலை 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் பிரபாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது உயிர் அப்பா
ஓராண்டு சென்றனவே எமைவிட்டு
கனவாக நாம் இங்கு அதை நினைத்து
வாழ்கின்றோம்
உன் முகத்தைப் பார்க்க எம்
விழிகள் ஏங்குகையில்.... உம்
மழலைகளின் முகத்தில் உமைக்கண்டு எம்
ஏக்கம் தீர்க்கின்றோம்.
அன்பால் அரவணைப்பால் எங்களைச் சிறப்புற
வாழவைத்து அதைப் பார்த்து மகிழாமல்
பாதியில் சென்றுவிட்டீர் !
நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !
பத்து ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
அப்பா! உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கும் உங்கள்
அன்பு மனைவி, பிள்ளைகள்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. please accept my deepest condolences and my prayers for his soul may rest in peace.