10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசபூபதி கந்தசாமி
வயது 86
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி கௌரி பவனம், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசபூபதி கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 04/06/2026
நாங்கள் வாழும் வாழ்வின் கருவூலமே அம்மா
உங்கள் கருவறை எங்கள் முதலிடமானது
உதிரத்தால் எங்களை உயிர்ப்பூட்டி
உணர்வுகளால் எங்களை வளமாக்கிய தெய்வமே
கனவுகள் யாவும் நாம் நிறைந்தோம்
கனிவோடு எம்மைக்காத்த அன்னையே
பாசக்கரங்களுடன் பரிவைக்காட்டிய அம்மா
சொற்களால் வளமான வாழ்வை எழுதி
தியாக தீபமாய் மெழுகாய் உருகிய தாயவளே
வார்த்தைகளுன் அடங்காதம்மா உன் அன்பு
வணங்கிடத் தகுந்த எங்கள் கருவூலமே
ஆண்டுகள் பத்தைக் கடந்ததம்மா உன்பிரிவு
ஆனாலும் பப்பாவுடன் இறை சந்நிதியில்- நீங்கள்
அமைதியாய் இறை- திருவடி தரிசனம் நிறைக்க
அனைவருமாய் நெஞ்சத்தால் பிரார்த்தித்தபடி
தகவல்:
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute