
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Rasanayagi Indran
1950 -
2024

வணக்கம் நான் நிவேந்தன்.அ இந்த அம்மையாரின் இல்லத்தில் இருந்த போது எனக்கு வந்த அம்மை நோயை கவனித்து குணப்படுத்திய அம்மையார். இன்று அவ்வுடலில் இல்லை என்பதை அறிந்தோம். அம்மையாரின் ஆத்ம உடல் சாந்தியடையட்டும்.

Write Tribute
Heartfelt condolences. Sorry to hear the demise of your beloved wife. Regret that we could not attend the funeral service.