

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் சோதிநாதன் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நரேந்திரன், பாஸ்கரதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரிசங்கர், பாலமுரளி, மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஞ்சித் அவர்களின் அன்பு மாமனாரும்,
கதிர்காமநாதன்(இணுவில்), விமலாதேவி(லண்டன்), காலஞ்சென்ற விஜயகுமாரி(இணுவில்), சற்குணநாதன்(லண்டன்), சிவகுமாரி(கனடா), உத்தமநாதன்(கனடா), அகிலன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவராணி, தர்மலிங்கம், புஸ்பவதி, இராஜேந்திரா, மகாலிங்கம், லீலாவதி, ஜெயந்தி, நரேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆர்த்திகா, ரவிசங்கர், பாலசங்கர், சங்கீதா, மேனகா, துளசிகன், துவாரகன், பிரதாபன், தீபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவாசங்கர், அபிராமி, கிருசாந்தி, சக்திதரன், அரவிந்தன், நிஷாந்தி, உமாகரன், உமையான் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
I love you