
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் ரஞ்சினி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அருளம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி கிளிஜினி, ரஜிதா(லண்டன்), மேரி கனிதா, அன்ரன் சோபனன், மசூதனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செபஸ்ரியாம்பிள்ளை(வவுனியா), தனபாலசிங்கம்(சுவிஸ்), சாந்தகுமாரி(லண்டன்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டொனால்ட் இன்பராஜ்(மன்னார்), சாந்த றொயிஸ்(லண்டன்), செந்தில்நாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிரோன்மணி, நிர்மலாதேவி, மகாலிங்கம்(லண்டன்), நளாயினி(சுவிஸ்), ஜெகவனிதா, சரஸ்வதி, சரோஜினிதேவி(பிரான்ஸ்), செல்லமணி, இராசமணி, மலர், காலஞ்சென்ற கமலா, பீற்றபோல், செல்லா, துரைசிங்கம், ஸ்தனிஸ்லோஸ், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், அண்டனிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்விகா, காஷிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.