யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிரவேல் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், கந்தையா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,
தவமணி, விஜயரெட்டினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நமசிவாயம், காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி, பஞ்சலிங்கம், இராஜபத்மநாயகி ஆகியோரின் மாமியாரும்,
பாலச்சந்திரன், நிரஞ்சினி, டொன்ற்ரஸ், கீர்த்திகா, ஜெய்கஜன் ஆகியோரின் பேத்தியும்,
செயோன், சரன், டேமியன், தேவி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: click Here
நிகழ்வுகள்
- Saturday, 21 May 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 22 May 2022 10:00 AM - 12:30 PM
- Sunday, 22 May 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details