

யாழ். புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜகோபாலன் மற்றும் சறோஜினி(பூபதி), கெளரி, சிறிதரன், மகேந்திரன், ரஞ்சினி, ராஜினி, நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், செல்லத்துரை, முத்தம்மா, சின்னையா, பொன்னம்பலம் மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனபாலசிங்கம், இராஜகுலசிங்கம், திவ்வியறஞ்சினி, ஜானகி, சிவபாலன், தயாபரன், காலஞ்சென்ற தர்மசீலன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
பத்மநேசன்- பாலலோஜினி, கமலநேசன்- ரஸ்மினி, காந்தநேசன்- கங்கா, வினோதினி, வித்தியவாணி- சிந்துவர்மன், ஜசிந்தா, தினேஷ்குமார், சரண்யா, கெளசல்யா, ஜனனி- அனுராஜ், ஜயன்ந்தன், ஜனர்த்தன், வாகினி, சோபிகா, சனோஜன், சகோஜன், துவாரகா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஐஸ்வரியா, அபிராமி, மயூரா, அக்ஷரா, தனிஷா, அக்ஷயன், அஸ்வின், மாயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.