Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 02 SEP 1951
உதிர்வு 02 JUL 2021
அமரர் இராசம்மா சிவசுப்பிரமணியம்
வயது 69
அமரர் இராசம்மா சிவசுப்பிரமணியம் 1951 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். துன்னாலை மத்தி கரவெட்டி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுரேஷ்குமார், ரமேஷ்குமார், சபேஷ்குமார், காலஞ்சென்ற சதீஷ்குமார், நரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், இலட்சுமிபிள்ளை, குணமணி, தங்கம்மா, கமலாம்பிகை, பாலசுந்தரம், சிவசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜினி, சத்தியபிரதீபா, ரோஜிதா, சதிந்தினி, பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, வேலாயுதம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை, கதிரவேலு, தயாமதி மற்றும் மங்களேஸ்வரி, தணேஸ்வரன், தவமணி, கணேஷலிங்கம், சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சாரதா, புஸ்பலதா, கந்தவேல், குணசேகர், சுகந்தி, ரவிக்குமார், ரதி, ராதா, உதயகுமார், பாலகுமார், தனரூபி, கஜன் ஆகியோரின் பாசமிகு சீனியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சுதாமதி, தனமதி மற்றும் அரவிந்தன், அகிலன், அஷ்வினி, அனந்தன், சந்தோஷ், சாருக், சபீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமுதினி, குபேரி, கபிலா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரிஷி, ஆஷா, லக்‌ஷா, ஓவியா, பிருந்தா, பபித்தா, சுவாதி, சித்தார்த், யாத்வி, யதன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

செந்தூரன், கஸ்தூரி, வேல், சக்தி, அபிராமி, கார்த்திகேயன், சுஜிவன், அபிராமி, பூஜா, நவீன், பிரவீன், ரோகிந், சிறீராம், கீர்திகா, ஆகாஷ், ஆதீஷ், ஆரூஷ், ரெமா, மகா, ஆரியா, நேகா, ஜோஷ், காவியா, கார்திகா, ரியா, மைரா, கைலன், சஞ்சீவி, சுரேன், அகநிலா, தயந்தன், அகானா, கயல், அஜய், சர்வினி, சர்வின், பிரிதன், கனிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசுப்பிரமணியம் - கணவர்
பாலசுந்தரம் - சகோதரன்
சுரேஷ்குமார் - மகன்
ரமேஷ்குமார் - மகன்
சபேஷ்குமார் - மகன்
நரேஷ்குமார் - மகன்
ராதா - மகள்
ரவிக்குமார் - பெறாமகன்
உதயகுமார் - பெறாமகன்
பாலகுமார் - பெறாமகன்
கஜன் - பெறாமகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 31 Jul, 2021