மரண அறிவித்தல்

Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவஞானம் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராசா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணகுமாரி, சிவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நவரத்தினம், பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திரவியநாதன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முரளிதரன், காயத்ரி, K. முரளிதரன், ஹரிஹரன், மயூரி, நிகாஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்ஷனா, அஸ்வின், அக்ஷரா, ஆதர்ஷினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
our heartfelt condolences