கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள்அன்பு நிறைந்த கனிவான பேச்சால் எங்களுடன் பழகிய காலங்களை எங்கள் குடும்பம் மறக்கவில்லை.உங்கள் ஆத்மா சாந்தியடைய இவைனை பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்???
Ravi Rajeni famille
Write Tribute