
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கொழும்புபிலும் கனடாவிலும் சிறிது காலம் இருந்திருக்கிறேன் அப்போது உங்கள் பொறுமையும் அன்பும் அமைதியான பேச்சும் மறக்கவில்லை உங்கள் இறுதி பயணத்தில் கலந்து வழி அனுப்ப முடியவில்லை மிகவும் வருந்துகிறேன் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்
Write Tribute