கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rasammah Rajathurai
1939 -
2021
மாமி நீங்கள் வாழ்ந்த நினைவுகள் எங்கள் மனதில் பதிந்திருக்கு உங்கள் அன்பான குணம் பண்பான அரவனைப்பு. அழகான புன்சிரிப்புடன் நீங்கள் அரண்மனை இல்லத்தரசியாக வாழ்ந்து மறைந்து விட்டில் கள் உங்கள் பிரிவால் துயரும் உங்கள் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபம் ஆனந்தன் மதி குடும்பம் சாந்தி சாந்தி பிரான்ஸ்
Write Tribute