மரண அறிவித்தல்

Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா கந்தசாமி அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சி. கந்தசாமி(சட்டத்தரணி பருத்தித்துறை நீதிமன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன்(கனடா), கவிதா(நெதர்லாந்து), கிருத்திகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகர்தினி, துஷாந்தன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லத்துரை, காலஞ்சென்ற இராசதுரை, கந்தசாமி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாமினி, நிதுசா, ஆரூன், இளவரசன், இனியவன், யுகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி - கணவர்
- Contact Request Details
அரவிந்தன் - மகன்
- Contact Request Details
கவிதா - மகள்
- Contact Request Details
கிருத்திகா - மகள்
- Contact Request Details