அமரர் ராசம்மா கனகரத்தினம்
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasammah Canagaratnam
1927 -
2020
எனது மைத்துனியும், என் பிள்ளைகளின் அத்தையுமாகிய இராசம்மா கனகரத்தினம் அவர்களின் பிரிவுத் துயரில் பங்கெடுப்பதோடு, அவரைப் பிரிந்து துயருற்றிருக்கும் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். மைத்துனி:- மகேஸ்வரி மருமக்கள்:- சந்திரா, இந்திரா, வசந்தி, உதயகுமார், வினோதினி , நந்தினி சுரேஸ்குமார் மற்றும் குடும்பத்தினர். எமது அப்பாவின் உடன் பிறந்த சகோதரிய
Write Tribute