10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுபிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ராசம்மா சத்குருநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் பத்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர்
கடலில்
மூழ்க விட்டு எங்கு
சென்றீர்கள் அம்மா
உங்கள் உடல்
மட்டும் தான்
பிரிந்து
போனது ஆனால்
முழு நினைவாக
உயிர் எம்முடன்
தான் இருக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Amma but I know you are with the God all the time. RIP Ohm Shanthi