யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ராசாமிர்தம் பரமேஸ்வரன் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வே.சு.கதிரவேற்பிள்ளை(எம்பெருமான்), தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா பரமேஸ்வரன்(முன்னாள் சொர்ணலட்சுமி தென்னந்தோட்ட உரிமையாளர்- சோறன்பற்று, பளை) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நந்தகுமாரன், சிவகுமாரன் மற்றும் காசிநாதன்(லண்டன்), தில்லைநாதன்(பிரான்ஸ்), கயிலைநாதன்(இலங்கை), வடிவாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திலகதாஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற இலங்கேஸ்வரி, கலாரஞ்சனி(லண்டன்), இந்துமதி(பிரான்ஸ்), சரோஜினி(இலங்கை), பவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாக்கியரத்தினம், மங்கயற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சத்தியவான், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சயந்தன் எமிலி, சர்மிலா சுமன், சாமினி சகி, தாரணி கஜன் சாயிதா(பிரான்ஸ்), கஜந்தன், காசிகா, அபிஷா, அஸ்விதா(லண்டன்), லக்ஸ்மிலன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிசான், அக்சனா, பிறெசான், அனமிகா, மீவான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sad to hear the loss of your beloved mother/mother in law/ grandmother. Please accept our heart felt condolences. May her soul rest in peace. Mr & Mrs Kantharupan.