Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAY 1949
இறப்பு 16 FEB 2019
அமரர் இராசமணி கனகராசசிங்கம் (கனகலிங்கம்)
வயது 69
அமரர் இராசமணி கனகராசசிங்கம் 1949 - 2019 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நீர்வேலி வடக்கைப்  பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி கனகராசசிங்கம் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கொக்குவிலைச் சேர்ந்த பொன்னுதுரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவதனன், இராசவதனன், திவ்வியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தவராசலிங்கம், சின்னத்துரை(இராசு), ஞானலிங்கம், பேபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாளினி, ஜெயதேவி, தனேஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜிர்த்தா, அபர்ணா, ரிஷி, மிதுலன், கிருசன், தீபிகன், அபிஷேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices