Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1926
இறப்பு 24 OCT 2025
திருமதி ராசமணி செல்லையா
ஆசிரியை- அருள்நந்தி வித்தியாலயம், கொட்டாஞ்சேனை முன்பள்ளி, பாமன்கடை தமிழ்ப்பாடசாலை, அருள்நந்தி வித்தியாலயம்
வயது 99
திருமதி ராசமணி செல்லையா 1926 - 2025 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராசமணி செல்லையா அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா(கொழும்பு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி) அவர்களின் நேசமிகு மனைவியும்,

சின்னத்துரை பொன்னையா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவகுமார், சிவனேஸ்வரி, கணேசராஜா, செல்வதாசன், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு அன்னையும்,

ஸ்ரீ றஞ்சனா, கனகசுந்தரம், லக்ஷ்மி, அமிர்தா, விவேகாநந்தராஜா ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும்,

அச்சுதன், அர்ச்சனா, சகிரா, ஹரேஷ், குருபரன், தாரணி, விக்னேஷ், அயூரன், திவ்வியா, அருண் ஷாலினி ஆகியோரின் அரவணைத்த பேத்தியும்,

விநோதினி, சுரேன், அகிலா, லக்‌ஷாஜினி, சந்தியா, பென்ஞ்சமின், விக்டோரியா, தினேஷ் ஆகியோரின் மண உறவுப் பேத்தியும்,

அதிரன், சயனிகா, தேவிகா, இந்திரா, அதீஷ், மக்ஸ்வெல், தாமரை, ஆரியன், ரியா ஆகியோரின் மடிதவழ்ந்த பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Rasamany Chelliah who was born in Thoppu, Achchuveli, lived in Wellawatta and Pinner, passed away on 24th October 2025 in London.

She was a teacher at Arulnanthi Vidayalayam, Kotahena Primary School and Pamankada Tamil School.

Mrs Rasamany Chelliah is the beloved wife of the late Vallipuram Chelliah, who was a bank clerk at the Indian Overseas Bank in Colombo.

Beloved sister of the late Sinnathurai Ponniah.

Beloved mother of the late Chelliah Sivakumar, Sivaneswary Canagasundaram, Chelliah Ganesharajah, Chelliah Selvathasan and Saraswathy Vivekanandarajah.

Beloved mother-in-law of Sri Ranjana Sivakumar, Canagasundaram Chellappah, Lukshmi Ganesharajah, Amirtha Selvathasan and Arumugam Vivekanandarajah.

Beloved grandmother of Atchuthan, Atchana, Shagira, Haraesh, Guruparan, Darani, Wignesh, Ayuran, Thivyaa, Arun and Shalini.

Beloved grandmother-in-law of Venodini, Suren, Ahila, Luxshajine, Santhia, Benjamin, Victoria and Thines.

Beloved great grandmother of Athiran, Shayanika, Devika, Indira, Atheesh, Maxwell, Thamarai, Aryan and Reeya.

If you would like to send flowers, instead please may you make a donation to the Hindu Board of Education, Jaffna. Kalasalai Road, Thirunelvely, Jaffna.

Rasamany Chelliah was a great believer in education for all!

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கணேஸ் - மகன்
தாஸ் - மகன்
தேவி - மகள்
சரஸ் - மகள்

Photos

No Photos

Notices